Archive for 2014

சரியாக எழுதி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது .காரணம் தமிழ் எழுத்துகளை கன்வர்ட் செய்திட சரியான கன்வர்ட்டர் கிடைக்கப்பெறாததே .தற்பொழுது கிடைக்க காரணம் அண்ணன் சன்ஜய்.இனி தினமும் ஒரு பக்கமாவது எனது வளைதளத்திலோ அல்லது முகஞுhலிலோ எழுத நினைத்துள்ளளேன் தங்களின் மேலான ஆதரவை வேண்டி




முதல் முதலாக எழுதுவதால் நன்றாக யாரயாவது கலாய்க்க வேண்டும் .நமக்கு வாய்த்த அடிமை அண்ணன் இளைய தளபதி மட்டுமே என்பதால் அவரை பற்றி முதல் கலாய்ப்பு இது கண்டிப்பாக விமர்சனம் அல்ல கிட்ட தட்ட எல்லாரும் படத்தை கழுவி ஊற்றி விட்டதால் நான் என் பங்கிற்கு புதிதாக ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறேன்
துளபதி கண்ணாடியை பொத்து கொண்டு வரும் போதே தெரிந்து விடுகிறது படம் எப்படி இருக்கப்போகுது என்று .அதுக்கு அப்புறம் விஜய் என்ன பன்னுவாருன்னு உலகத்துக்கே தெரியும் .அழகு தேவதை காஜல் அகர்வாலையும் டைரக்டர் விட்டு வைக்கவில்லை . இடைவெளி வரை படம் சிறிது நன்றாக தான் இருந்தது .ஆனால் அதற்கு பின்னான காட்சிகள் எதற்கு இத்தனை சண்டை என்று யாருக்கும் புரியவில்லை .அதுவும் தங்கச்சிக்கு ஒரு வில்லன் .மதுரையில் இருந்து பிளைட்டில் போன கூட திருநெல்வேலிக்கு அரைமணி நேரத்தில் போக முடியாது ஆனா நம்ம குருவி போன் வந்த அடுத்த நிமிசமே அங்க இருக்கார் .(ஆர்.கே இந்த படம் எடுக்க எவ்வளவு பணம் கொடுத்தார் என்று தெரியவில்லை )
படம் முழுக்க வரும் ஜில்லா தீம் சாங் மட்டும் இல்லாவிடில்
மொத்தத்தில் ஜில்லா வாயில வருது நல்லாhhhhhhhhh

தொடர்ந்து சில பல கதைகளும் எழுத நினைத்திருக்கிறேன் உங்கள் ஆதரவை நாடி என்றும் லிவிபாபா