நடுநிசி நாய்கள்


என்னை கவர்ந்த சுவாரசியங்கள் சில  



 நாயகி சுகன்யா  
படத்ததின் இரண்டாம் பாதி முழுவதும் இவரின் நடிப்பு நன்றாகவே இருந்தது அதுவும் அந்த நீச்சல் குளத்தில் இருந்து தப்பித்து அதன் பின் தொடரும் காட்சிள் அளவான நடிப்பு

                                                                    மீனாட்சியம்மா 


                                                                                                                                                                         நாயகன் வன்புனர்சியில் ஈடுபடும் அந்த காட்சியில்
அவரின் முகத்தில் காட்டும் நடிப்பு அட போட வைக்கிறது



மொத்தத்தில் படம் மெதுவாக சென்றாலும் நன்றாகவே இருந்தது .கலாச்சார காவலர்கள் இந்த படத்தை தடை செய்யக்கோரி கோர்ட் படிகளில் ஏறாலம் ஆனால் பத்து வருடங்கள் கழித்து இந்த படத்தை பார்க்கும் பொழுது  கண்டிப்பாக அந்த எண்ணம் தோன்றாது
அடுத்ததாக கதை எழுதபோகிறேன் அனேகமாக தொடர்கதையாக இருக்கலாம்

இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்












0 Comments:

Post a Comment