உலகின் அழகான ஆண்களிடம் கூட சிக்காத பெண்கள் ரொம்ப சுமாரான ஆண்களிடம் எளிதில் சரணடைந்து விடுவார்கள் .பெண்களை கவர்வது ஆண்களின் அழகு அல்ல !!!! அவர்களின் குணமே . நானுவும் அப்படிதான் அழகன் கிடையாது ஆனால் அவனை நான்கு பெண்கள் காதலிக்கிறார்கள். .அவன் ஒரு ரெப்ரசினேட்டிவ் இதுவரை நான்கு
கம்பெணிகளில் குப்பை கொட்டி இப்பொழுது இந்த கம்பெணியில் சேர்ந்து
இருக்கிறான்.
பெண்கள் மேல் அவன் கவனம் என்றும் சென்றது இல்லை ஆனாலும் இவர்கள் ஏன் அவனை துரத்துகிறார்கள் என்று தெரியவில்லை."நான் தேடிக்கொண்டு தான்
இருக்கிறேன் எனக்கான காதலை ஒவ்வொரு பெண்னிடமும்"" நானுவின் செல் ஒலிக்க ஆரம்பித்தது மேனஜர்தான போனில் ...சார் சொல்லுங்க சார்? நானு எங்க இருக்கீங்க மன்த் என்டுக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு உங்க டார்க்கெட் இன்னும் அச்சிவ் பன்னலை என்ன பன்னிட்டு இருக்கீங்க ?.....
சார் இப்ப நான் ஹாஸ்பிட்டல் தான் போய்ட்டு இருக்கேன் இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள டார்க்கெட் முடிஞ்சுடும் சார் .
ஹலோ மேடம் டாக்டர் பீரீயா டாக்டர பாக்கலாமா,.ஒரு டு அவர்ஸ் ஆகும் பரவாயில்லையா? நோ பிராப்ளம் இன்னைக்கு மேடத்த பார்த்தா தான் நான் வீட்டுக்கு போக முடியும் நான் வெயிட் பன்றேன் //, அப்பொழுது தான் அவளை முதல் முதலாக
பார்த்தேன்
தொடரும்